தெறி
விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் தெறி. சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Crime, Thriller
- ஸ்டுடியோ: V Creations, Vijaya Films
- முக்கிய சொல்: police shootout, loving, inspirational, romantic, enthusiastic
- இயக்குனர்: Atlee
- நடிகர்கள்: Vijay, சமந்தா ருத் பிரபு, Amy Jackson, Prabhu, Radhika Sarathkumar, Rajendran