பிச்சைக்காரன்
ஆலை விபத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும், தாயைக் காப்பாற்ற என்னென்னவோ செய்தும் பலனில்லாமல் போக 48 நாள் கோடீஸ்வர வேஷம் கலைத்து பிச்சைக்காரனாக வாழத் தீர்மானிக்கிறார் அருள். இதில் அவர் சந்திக்கிற பிரச்சினைகள், அவற்றைச் சமாளித்து அம்மாவுக்காக ஒரு மண்டல பிச்சைக்கார விரதத்தை எப்படி நிறைவேற்றுகிறாரா?
- ஆண்டு: 2016
- நாடு: India
- வகை: Action, Drama, Thriller
- ஸ்டுடியோ: Vijay Antony Film Corporation
- முக்கிய சொல்: beggar, motherly love
- இயக்குனர்: Sasi
- நடிகர்கள்: Vijay Antony, Satna Titus, Bagavathi Perumal, Muthu Raman, Dheepa Ramanujam, Mohan Raman