ஈரம்
ஈரம் 2009ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார். உளநோய் கொண்ட கணவன் தனது மனைவியைக் கொன்றுவிட.. ஆவியான மனைவி, கணவன் தன்னைக் கொலை செய்யத் தூண்டுதலாக இருந்தவர்களை தண்ணீர் உருவத்தில் உருக்கொண்டு கொலை செய்வதுதான் ஈரம் திரைப்படத்தின் கதை.
- ஆண்டு: 2009
- நாடு: India
- வகை: Thriller
- ஸ்டுடியோ: S Pictures
- முக்கிய சொல்: attempted murder
- இயக்குனர்: Arivazhagan Venkatachalam
- நடிகர்கள்: Aadhi Pinisetty, Nandha, Sindhu Menon, Saranya Mohan, Srinath, Krishna